உயிர் காந்த மையம் (Genetic Centre) இதனைக் கருமையம் என்றும் கொள்ளலாம். விந்து, உயிராற்றல், சீவகாந்தச் சுழல் இம்மூன்றும் இணைந்து உடலின் மையப்பகுதியில் மூலாதாரமென்று யோகியர்கள் வழங்கும் உயிர் நிலையமே கருமையம் ஆகும். இறைநிலையும் அதன் அலையாற்றலும் இணைந்து செயல்புரியும் மனித வாழ்வின் இயற்கை நிதியாகும். இதுவே ஆன்மாவென்றும், அகம் என்றும், உயிர்நிலை என்றும் வழங்கப்படுகின்றது. மனிதனுடைய சொல், செயல், எண்ணம் எனும் மூன்று வினைகளையும் காந்த அலைகளாக மாற்றப்பட்டு சுருக்கமாக இருப்பு வைத்து, முன் பிறவி, பின் பிறவி இவைகளை இணைத்தும், உயிர்த்துகள் மையம், உலகங்களின் ஈர்ப்பு மையம், எல்லா உயிர்களின் கருமையம் இவற்றோடு இறைவெளி மூலம் ஒன்றிணைத்து, வினைப்பதிவுகளுக்கேற்ப, விளைவுகளை தவறு இன்றி அளித்து வரும் பேரியக்க மண்டலக் கணிப்பொறி (Universal Computer ) யாக விளங்கும் திருவருள் நீதிமன்றமே சீவகாந்தக் கருமையம். - மகரிஷி
Showing posts with label Vethathiri maharishi. Show all posts
Showing posts with label Vethathiri maharishi. Show all posts
Wednesday, April 18, 2012
கருமையத் தூய்மை
உயிர் காந்த மையம் (Genetic Centre) இதனைக் கருமையம் என்றும் கொள்ளலாம். விந்து, உயிராற்றல், சீவகாந்தச் சுழல் இம்மூன்றும் இணைந்து உடலின் மையப்பகுதியில் மூலாதாரமென்று யோகியர்கள் வழங்கும் உயிர் நிலையமே கருமையம் ஆகும். இறைநிலையும் அதன் அலையாற்றலும் இணைந்து செயல்புரியும் மனித வாழ்வின் இயற்கை நிதியாகும். இதுவே ஆன்மாவென்றும், அகம் என்றும், உயிர்நிலை என்றும் வழங்கப்படுகின்றது. மனிதனுடைய சொல், செயல், எண்ணம் எனும் மூன்று வினைகளையும் காந்த அலைகளாக மாற்றப்பட்டு சுருக்கமாக இருப்பு வைத்து, முன் பிறவி, பின் பிறவி இவைகளை இணைத்தும், உயிர்த்துகள் மையம், உலகங்களின் ஈர்ப்பு மையம், எல்லா உயிர்களின் கருமையம் இவற்றோடு இறைவெளி மூலம் ஒன்றிணைத்து, வினைப்பதிவுகளுக்கேற்ப, விளைவுகளை தவறு இன்றி அளித்து வரும் பேரியக்க மண்டலக் கணிப்பொறி (Universal Computer ) யாக விளங்கும் திருவருள் நீதிமன்றமே சீவகாந்தக் கருமையம். - மகரிஷிAwareness
![]() |
| Jesus Meditating |
Awareness is
a higher stage of knowledge in its evolutionary progress towards wisdom. It is
the bridge for a man to cross the river of illusion. There are tow schools of
thought over the meaning of awareness. One is materialistic awareness and other
is esoteric awareness. When one cooks food or does some work carefully,. there
is awareness which is called materilistic awareness. It is only sensual
factulty. Even though the knowledge in such an activity is alert enough, it
such an activity is alert enough, it function in a self forgotten state. Here
the soul transforms itself into the shape, action and results of the object
with which it gets into contract. This state is defined in Vedanta teachings as
Maya. Here I mean the spiritual awakening as esoteric awareness. It is a state
of Self Consciousness.
Saturday, March 31, 2012
Royal Road to Liberation
If consciousness is held to be
separate from the God-state,
knowledge gets disoriented
and flounders in illusion.
God is the static state
which, in the functioning state,
as objects and appearances,
is the Consciousness.
Seers with vision clear
unravelled the mystery
and described the
phenomenon
as the “grand play” of the Divine.
“I
am God and my prowess
is the Consciousness”
the
moment this clarity
informs your being,
and
arrived at the royal
road to Liberation…
-- Yogiraj
Vethathiri Maharishi
Friday, March 30, 2012
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்
அணு தோன்றிய விதத்தையும் அதன்
செயல்பாடுகளையும் பாடும்போது அறிவியல் கவிஞன்.
அண்ட கோடிகளின் இயக்கங்களைப்
பாடும்போது வானியல் கவிஞன்.
மூலகங்களின் கூட்டுப் பற்றிப்
பேசும்போது வேதியியல் கவிஞன்.
எல்லாம் வல்ல சுத்தவெளியின்
அற்புதங்களைப் பாடும்போது மெய்ஞ்ஞானக் கவிஞர்.
சொல்லால் மட்டும் நம்பாதே,
சுயமாய் சிந்தித்தே தளிவாய் என்று பாடும்போது சீர்திருத்தக் கவிஞன்.
சுத்தவெளியிலிருந்து விண் தோன்றி,
காந்த அலை மலர்ந்து ஓரறிவு ஈராறிவு என ஆறறிவு மனிதன்
வரை பரிணாம வளர்ச்சி பெறும் பாடல்களை பாடும்போது உயிரியல் கவிஞன்.
எளிய முறை உடற்பயிற்சி பாடுங்கால்
மருத்துவக் கவிஞன்.
தியானத்தைப் பற்றிப் பாடுங்கால்
பதஞ்சலி முனிவர்.
அன்பு.அருள், அறிவைப் பற்றிப் பாடும்போது அருட்பிரகாச வள்ளலார்.
எளிய முறை குண்டலினி யோகத்தைப்
பாடும் போது அவன் ஓர் இருபதாம் நூற்றாண்டு திருமூலர்.
Subscribe to:
Posts (Atom)
